Wednesday, November 6, 2013
Old Clip
போராளிகள் குழுக்களையும் , தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா ஒன்றிணைத்த நேரம்.
இங்கே எனக்கு தெரிந்தவர்களாக உள்ளோர் பெயர்கள் : ரொமேஷ் பண்டாரி (forign secreetary) - குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) - சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) - அமிர்தலிங்கம் (TULF) - உமாமகேஸ்வரன் (PLOTE) - வாசுதேவா (PLOTE) - வெற்றிச்செல்வன் (PLOTE) - கனகராஜா (PLOTE) - யோகி (LTTE) - லோரன்ஸ் திலகர் (LTTE) - பிரபாகரன் (LTTE) - ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- - றொபர்ட் (TELO) - சிறீ சபாரட்னம் (TELO) - ? - ? - பத்மநாபா (EPRLF) - கேதீசுவரன் (EPRLF) - சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)
1985 ல் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகளும் தமிழ் அரசியல் தலைமையும் இணைந்து டில்லியில் ரொமேஷ் பண்டாரி அவர்களை சந்தித்த ஒரு பொன்னான நினைவு இது....
இதுபோல ஒரு சமயம் பின்னர் இல்லாமலே போனது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment